உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

"போலி வீடியோக்களை பரப்பி இந்திய ராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம்": காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம்!

அருணாச்சல பிரதேசத்திற்குள் சீன ராணுவம் ஊடுருவிவிட்டதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் பகிர்ந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்ததற்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய போலிப் பதிவுகள் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி சமூக…