உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: சென்​னை​யில் உச்ச நீதி​மன்​றக் கிளை அமைக்க நட​வடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது​குறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்​தில் கூறியுள்​ள​தாவது: உச்ச நீதி​மன்​றக் கிளையை சென்​னை​யில் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்கை கடந்த 1980-ம் ஆண்​டிலேயே தமிழக அரசால் முன்​வைக்​கப்​பட்​டது. தென்​னிந்​தி​யாவின் முக்கிய பெருநகர​மான சென்​னை​யில் இக்​கிளையை அமைப்​பது, அனைத்து தென்​மாநிலங்​களுக்…