உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஈரான் போர் தான் தோல்விக்கு காரணம் - ஜே.டி. வான்ஸ்

2026 அமெரிக்க இடைக்கால தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு ஏற்பட்ட பரவலான தோல்விகளுக்கு ஈரான் போரே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்தார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர், "நாம் தோற்றதற்குக் காரணம் போர்தான். அதிபரே நேற்று இரவு அவ்வாறு கூறினார்," என்று எழுதியிருந்தார். 2024-இல் டிரம்பை ஆதரித்த பல வாக்காளர்கள், மோதல் குறித்த விரக்தியின் காரணமாக வாக்குப்பெட்டியில் குடியரசு கட்சியினரை கைவிட்டதாக தரவுகளும்…