உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

க்ரிஷ் வழக்கு தொடர்பான வாதங்களை நாளை முன்வைக்கும்படி CIABOCஇற்கு நீதவான் உத்தரவு

க்ரிஷ் வழக்கு தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது வாதங்களை நாளை (28) சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமல் ராஜபக்ச சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பிணை கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதவான் உத்தரவு அதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஆணைக்குழு ...