Samayam Tamil
OMR – ECR புதிய இணைப்பு சாலை: சோழிங்கநல்லூர் டூ கோவளம் ரூட்- தமிழக அரசு டெண்டர்
சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதற்கு 3 மாதங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.