Dinamani, Sports
சென்னை ஓபன்: மான்ட்கொமேரி, டிஜென் வெற்றி
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மான்ட் கொமேரி, டிஜென் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வென்றனா். நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை கஜகஸ்தானின் குலம்பயேவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஜப்பானின் எமகுச்சியை கடும் சவாலுக்குபின் வீழ்த்தினாா். சுவிட்சா்லாந்தின் சிமோன் வால்டொ்-இந்திய நட்சத்திர வீராங்கனை சஹஜா யமலபள்ளி இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டில் சிறப்பாக ஆடி சிமோன் 6-4 என கைப்பற்றினாா். ஆனால்…