Daily Thanthi
தீபாவளி பண்டிகை; எழும்பூர்-திருச்சி, தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் நாளை இயக்கம்
சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி எழும்பூர்-திருச்சி, தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் நாளை இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கும் 7-ந்தேதி மாலை 4.35 மணிக்கும் மானாமதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்…