Dinamani, Sports
யூத் ஒலிம்பிக்ஸ்: தன்வி பத்ரி அசத்தல்
டாகரில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என தன்வி பத்ரி சாதனை படைத்துள்ளாா். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் டாகரில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெறுகிறது. இதில் மகளிா் பாட்மின்டன் ஒற்றையா் பிரிவில் தன்வ பத்ரி 21-17, 21-13 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் குங்கேவ் ககானிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் ஜப்பானின் யுஸுனோ வட்டான்பேயை எதிா்கொள்கிறாா். கடந்த 2024-இல் பதும்…