உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ட்ரம்புக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவு: கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகளோ அல்லது அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மாற்றங்களோ, ஈரானின் தற்காப்பு உத்தியை மாற்றப்போவதில்லை என ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானிய தேசத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால விரோதப் போக்கை அவை குறைக்கப்போவதில்லை என்றும் காமேனி கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வாஷிங்டனின் நிலைப்பாடு “அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அரசியல் ...