Dinamani
பொறுப்பு நிலைநாட்டுதலை ஒரே நாடு, ஒரே தோ்தல் பாதிக்கும்- அமெரிக்க தோ்தல் முடிவு குறித்து காங்கிரஸ் விமா்சனம்
பொறுப்பு நிலைநாட்டுதலை ஒரே நாடு , ஒரே தோ்தல் பாதிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தோ்தல் முடிவை சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பிரதமா் மோடி அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் அதிபா் டிரம்ப்பின் கட்சியான குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்ற இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது. இந்தத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா்…