உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.90-க்காக... தெலுங்கானாவில் ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் கண்டக்டர் பலி; முதல்-மந்திரி இரங்கல்

பத்ராத்ரி தெலுங்கானாவில் ரூ.90 மீத தொகை தொடர்பாக, ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் கண்டக்டர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி அரசு பஸ்சில் மவுனிகா என்ற பெண் பயணி, மகனுடன் ஏறினார். ரூ.100 பணம் கொடுத்து ரூ.10-க்கு டிக்கெட் வாங்கியுள்ளார். இதில், மீத தொகை கொடுக்க போதிய பணம் இல்லாத சூழலில், டிக்கெட்டின் பின்னால் பெண் கண்டக்டர் பிரவலிகா (வயது…