Hindu Tamil Thisai
தீபாவளிக்காக ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்: கூட்டுறவு அங்காடிகளில் இன்று முதல் விற்பனை
சென்னை: தீபாவளியை முன்னிட்டு 10 வகை காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ரூ.100 சலுகை விலையில் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 10 வகை காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி…