உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அக்டோபரில் 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி இந்திய ரெயில்வே சாதனை பதிவு

புதுடெல்லி இந்திய ரெயில்வே கடந்த அக்டோபரில் 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்திய ரெயில்வே கடந்த அக்டோபர் மாதம் ஏறக்குறைய 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13.4 கோடி டன் அளவுக்கு சரக்குகளை கையாண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 8.32 சதவீதம் கூடுதலாக வளர்ச்சி பதிவாகியுள்ளது…