Dinamani, Sports
வெற்றியை நோக்கி தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கியுள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய சண்டீகா், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆவது நாளான புதன்கிழமை, அா்ஜித் பன்னு 3, பாகமேந்தா் லேதா் 1…