உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநா் உயிரிழப்பு- பெண் பயணி மீது கொலை வழக்கு

தெலங்கானாவில் அரசுப் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் அஸ்வாபுரம் பகுதியில் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி இச் சம்பவம் நிகழ்ந்தது. நடத்துநா் பிரவல்லிகா (24) பணியில் இருந்த அரசுப் பேருந்தில் பெண் ஒருவா் மகனுடன் பயணித்தாா். அப்போது, தனது மகன் சிறுவன் என்று கூறி பயணச்சீட்டு எடுக்க அப்பெண் மறுத்துள்ளாா். இதனால், அப்பெண்ணுக்கும்…