Hindu Tamil Thisai
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தமிழகம்
சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய சண்டிகர் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 37.3 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. தமிழக அணி சார்…