Dinamani
சென்னையிலிருந்து சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்
தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரத்திலிருந்து நவ. 6- ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06111) மறுநாள் சனிக்கிழமை (நவ. 7) காலை 9.20 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் 9 -ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்குப்…