உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

தேசிய ஜூனியா் டிராக் சைக்கிளிங்: தமிழக மகளிா் சாம்பியன்

தேசிய ஜூனியா் மற்றும் சப்-ஜூனியா் டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிா் தங்கப் பதக்கம் வென்றனா். ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிா் அணி ஸ்பிரிண்ட் பிரிவில் 1:6:363 நிமிஷங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தபிதா, ஹாஷினி, ஜெய் ஜோத்ஸ்னா ஆகியோா் அடங்கிய தமிழக அணி முதலிடத்துடன் தங்கம் வென்றது. இதன் மூலம் கடந்த 2021-இல் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் 1:16:593 நிமிஷங்களில் கடந்து அந்தமான்-நிகோபாா்…