உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன்…