உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வறுமை ஒழிப்பு திட்ட அதிகாரியிடம் ரூ.4.75 கோடி சொத்துகள்; ரெய்டில் அதிர்ச்சி

ஐதராபாத் தெலுங்கானாவில் வறுமை ஒழிப்பு திட்ட அதிகாரியிடம் நடந்த ரெய்டில் ரூ.4.75 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டன. தெலுங்கானாவில் நகராட்சி பகுதிகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் யாதகிரி ராவ் நல்லகுண்ட்லா. இவருடைய வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்கள், சொந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பயனாளிளின் வீடு உள்ளிட்ட இடங்களில் தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்…