உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தியாகராய நகரில் தீபாவளி விற்பனை: ‘ட்ரோன்’ மூலம் கூட்ட நெரிசல் கண்காணிப்பு

சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்…