உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

5.11.1976: சர்க்காரியா கமிஷன் முன்பு சினிமாத் துறை பிரமுகர் சாட்சியம்

சென்னை: நவ. 4 - இரண்டு கைப் பெட்டிகளில் கைலாச கவுண்டர் கத்தை கத்தையாகப் ரூபாய் போட்டுக் கொடுத்த நோட்டுக்களை சென்னைக்குக் கொண்டு வந்து முன்னாள் முதல் அமைச்சரின் தனி உதவியாளர் வைத்தியலிங்கத்திடம் 1971-ஆம் ஆண்டில் கொடுத்ததாக திரைப்பட விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஈரோடு என். சொக்கவிங்கம் பிள்ளை இன்று சர்க்காரியா முன் முற்பகலில் கடைசியாகச் சாட்சியம் அளித்தபோது கூறினார். சர்க்கரை பேர ஊழல் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தும் நீதிபதி…