Maalaimalar
சானியாவிற்குப் பிறகு முதல் இந்திய வீராங்கனை: வரலாற்று சாதனை படைத்த மாயா
இந்தியாவின் இளம் நட்சத்திரம் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, இந்திய டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். 2012-இல் சானியா மிர்சாவிற்குப் பிறகு, WTA டூர் அளவிலான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலக தரவரிசையில் 669-ஆவது இடத்தில் இருக்கும் 17 வயதான மாயா, சென்னை ஓபன் தொடரின் இரண்டாவது சுற்றில், தரவரிசையில் 277-ஆவது இடத்தில் உள்ள போலந்தின்…