உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி

பாதாள உலகப் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நீதிமன்றில் முக்கிய விடயங்கள் அம்பலமாகியுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த விடயங்களை நீதிமன்றுக்கு அறிவித்த கொழும்பு குற்றப் பிரிவு (CCD) மேற்கண்ட விடயத்தை விளக்கியுள்ளது. இதன்படி கணேமுல்லா சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக, துப்பாக்கி ஏந்திய நபரை ஒரு பௌத்த துறவி வேடத்தில் நீதிமன்றத்திற்கு அனுப்ப கெஹல்பத்ர பத்மே ஆரம்பத்தில் த...