IBC Tamil
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை: முன்பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து தத்தமது சொந்த இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து சிறப்புப் பேருந்து சேவைகளைத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி தினமானது நவம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 6 ஆம் திகதியிலிருந்தே ஏராளமான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் புறக்கோட்டை மத்த...