உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நாகை - இலங்கை கப்பல் கட்டணம் குறைப்பு

நாகை-இலங்கையின் காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்துக் கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 5,500-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகம் - இலங்கை காங்கேசன்துறை இடையே தனியாா் நிறுவனம் (சுபம்) மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கப்பல் நிறுவனத்தின் முதன்மை வணிக அலுவலா் சிவராம் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியா - இலங்கை நாடுகளின்…