Daily Thanthi
ரசிகர்களை ஈர்ப்பதுதான் என்னுடைய லட்சியம் - நடிகை அதுல்யா ரவி
சென்னை, “ரசிகர்களை ஈர்ப்பதுதான் என்னுடைய லட்சியம். அதற்கேற்ற வகையில்தான் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார். காதல் கண் கட்டுதே மூலம் அறிமுகம் தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அதுல்யா ரவி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர்…