Hindu Tamil Thisai
தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை
சென்னை: ‘தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்’ என தவெகவின் 4-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 4-வது ஆண்டாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்…