உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

லஞ்ச ஊழலுக்கு கதவைச் சாத்துகிறது டிஜிட்டல்

அந்தக் காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால் பல ஊழல் பாதைகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாஸ்போர்ட் பெறுவதை கடந்த 2010-ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கினார். அதனால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் தொடங்கி, பாஸ்போர்ட் கையில் வரும் வரை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்க முடிகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே…