உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் அதிகரிக்குமா?

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 முதல் வெப்பநிலை அதிகரிக்கும் இதற்கிடை…