உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" - தவெக அரசைச் சாடும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த செய்திக்குச் சிரிப்புதான் வருகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது விவகாரத்தைத் தவறு எனக் கூறமுடியாது. ஏனென்றால் கடந்த கால ஆட்சிகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை. எனவே, துறை சார்ந்த விசாரணைகள் மூலமே அதற்கான உண்மைகள் வெளிவரும். பணமாகக் கொடுப்பது மட்டுமே…