உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜோக்ஸ்... - குதிரை பேரம்...

ஜோக்ஸ்... “தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?” “நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!” - குரு ஷங்கர் ஜோக்ஸ்... “நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோடு அறுப்போம்!” “முதல்ல அந்த வேருக்கு உங்க கட்சியிலருந்து தண்ணி ஊத்துறதை நிறுத்துங்க தலைவரே!” - ஆதவன் “தலைவர் ஏன் வீட்டு முன்னாடி குதிரை சிலை வெச்சிருக்காரு?” “பல கட்சி மாறி இந்த நிலைமைக்கு வந்ததுக்குக் காரணம் குதிரைப்…