உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜோக்ஸ்... - கட்சி ஆஃபீஸ்!

Since 1926 “தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?” “ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!” - எஸ்.முகம்மது யூசுப் ஜோக்ஸ்..! “தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?” “அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!” - மூ.மோகன் “கட்சி ஆபீஸ் முன்னாடி, ‘இங்கு எல்லா அட்ரஸுக்கும் வழிகாட்டப்படும்'னு போர்டு வெச்சிருக்கீங்களே, ஏன் தலைவரே?” “வழி கேட்கவாவது…