Daily Thanthi
உத்தராகண்ட்: கார் மீது லாரி கவிழ்ந்து 4 பேர் பலி
டேராடூன் உத்தராகண்டில் கார் மீது லாரி கவிழ்ந்து 4 பேர் பலியாகி உள்ளனர். உத்தராகண்டின் டேராடூன் நகரில் மொஹப்வாலா பகுதியருகே டேராடூன்-டெல்லி நெடுஞ்சாலையில் நேற்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த கார் மீது விரைவாக வந்த லாரி ஒன்று கவிழ்ந்தது. 4 பேர் பலி இந்த விபத்தில், லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதில், கார் ஓட்டுநர் மற்றும் ஒரே குடும்பத்தின் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து போலீசார்…