Daily Thanthi
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை!
சேலம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்க ராஜ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பு சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 95 ஏக்கரில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை கொண்டு…