உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்: மரங்களின் மீதேறி இலங்கை தமிழர்கள் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு கடந்த 1-ஆம் திகதி முதல் வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் வழங்கப்படாததால், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நேற்று காலை முதல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முகாம் வளாகத்தில் பலத்த காவல்துறைபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வாழ்வாதார உரிமைகளும், உணவுக்கான தொகை...