Daily Thanthi
ரூ.2 கோடி லஞ்ச புகார்: ஞானேஷ்குமார் மீது வழக்கு தொடர கேரள அரசு அனுமதி
திருவனந்தபுரம், 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பணியாற்றிய போது ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது கூறப்பட்டுள்ள புதிய புகாரில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்…