உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி. அணி சாதனை

வில்லாரியல், ஐரோப்பிய முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணி, வில்லாரியல் (ஸ்பெயின்) அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. பி.எஸ்.ஜி. அணி காயம் காரணமாக டெம்பிளே உள்ளிட்ட 4 முன்னணி வீரர்கள் இல்லாமல் களம் கண்ட போதிலும் பி.எஸ்.ஜி…