Daily Thanthi
த.வெ.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை: தனிகுடித்தனம் செல்ல காதலி மறுத்ததால் விரக்தி
சென்னை, சென்னையில் தனிகுடித்தனம் செல்ல காதலி மறுத்ததால் விரக்தியடைந்த த.வெ.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 'அலைபாயுதே' சினிமா பாணியில் திருமணம் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த முக்தி(எ) முத்தையா (வயது 27), த.வெ.க. 35-வது வட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக பதிவு திருமணம்…