உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மட்டக்களப்பில் வன்முறை கும்பலின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்: பெற்றோர்கள் உருக்கமான வேண்டுகோள்!

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட வன்முறை குழுவினரின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி, இளைஞன் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறிய பொதுமக்கள் உதவுமாறு பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...