Daily Thanthi
இடைக்காலத் தேர்தல் தோல்வி: இந்தியாவில் சமூக ஊடகங்களில் டிரம்பை கிண்டல் செய்து குவியும் மீம்ஸ்கள்
புதுடெல்லி, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, இந்தியாவில் வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மற்றும் கிண்டலான பதிவுகள் குவிந்து வருகின்றன. வாக்குத் திருட்டு புகாரில், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே…