உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாமனார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாமனார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கணவன்-மனைவி இடையே தகராறு நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிழக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி செல்வி. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த செல்வி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதேபகுதியில் உள்ள தனது தந்தை ஆவுடையப்பன்…