உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இன்றைய ராசிப்பலன் - 05.11.2026

இன்றைய பஞ்சாங்கம் 05-11-2026, ஐப்பசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி பகல் 10.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரம் பின்இரவு 03.56 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் பின் இரவு 03.56 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் - 05.11.2026 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மே…

பிற தளங்களில் இதே செய்தி