உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘பேங்’ திரைப்படம்.. மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் அர்ஜுன்

சென்னை, தற்போது ‘பேங்’ என்ற புதிய அதிரடி திரைப்படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். டி.எஸ்.ஆர். பிலிம்ஸ், மொபின் புரொடக்ஷன் மற்றும் சமீர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.டி. சலார் பெய்க் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.எஸ். சமீர் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையில் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கதைகளுக்கு பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவரது படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளும், அதிரடி சாகசங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்…