உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முஸ்தபிசுர் ரஹ்மான் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் ஒப்பந்தம்

வங்கதேச அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், 2026-27-ம் ஆண்டு நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக் (BBL 16) தொடரில் விளையாட மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் அவர் முதன்முறையாக பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட உள்ளார். முஸ்தபிசுர் ரஹ்மான் ஏற்கனவே ஷாகிப் அல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகிய வங்கதேச வீரர்கள் இத்தொடரில் விளையாடியுள்ள நிலையில், தற்போது முஸ்தபிசுரும் இந்தப் பட்டியலில்…