Daily Thanthi
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் ‘ஜெயிலர் 2’?
சென்னை, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘அன்கட் வெர்ஷன்’ ஆக வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘ஜெயிலர் 2’ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 15ந் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல்…