Vikatan
திருச்சி: காணாமல் போன தாய்; 3 நாள்களாகத் தேடிய மகன்; தைல மரக்காட்டில் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி அங்காயி(வயது: 56). இவா், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மகன் கமலதாசன்(வயது: 35) கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, அதே ஊரில் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா். இந்நிலையில், தனது தாயின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததால் அவரைத் தேடி ஊருக்கு வந்த கமலதாசன் அவா் கிடைக்காததால் மணப்பாறை…