உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“அங்கிள் விஜய் அவர்களே.. இது சினிமா சூட்டிங் இல்ல” - ஆவேசமாகப் பேசிய மு.க.ஸ்டாலின்!

கோவையில் திராவிடர் கழகம் சார்பில், ‘பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா’ என்ற பெயரில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நேற்று (04.11.2026) நடைபெற்றது. இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இளைஞர் அணி, மாணவர் அணி என்பது மாதிரி தவெகவில் பாலியல் குற்றவாளிகள் அணி, போதைப் பொருள் அணி என தனி பிரிவு இருக்கிறது. இதே கோவையில் ஏற்கெனவே தப்பித்து போன வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியை திரும்பவும் தப்பிக்க விட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலத்துக்கு போகிறது. திமுக ஆட்சியில் பொருளாத…