Thanthi TV
சிஎஸ்கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா? சி.எஸ்.கே வீடியோவில் குறியீடா?
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே வெளியிட்டுள்ள குறியீடுகள் நிறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளும் TRADE குறித்த பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், பிரபல வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானும், சிஎஸ்கேவின் அடையாளச் சின்னமான லியோவும் இணைந்து வானிலை அறிக்கை வாசிப்பதைப் போன்ற வீடியோவை சென்னை அணி…