உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியான சுஹாஸ் அமோக வெற்றி

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் வெறுப்பு மிகுந்த செயற்பாடுகளும் பாகுபாடுகளும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இந்திய அமெரிக்கர்களும் இடைக்கால தேர்தல்களில் பங்குபற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த இடைக்காலத் தேர்தலில் 63.16 சதவீதத்துடன் 1,73,106 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய சுப்ரமணியம், விர்ஜீனியா மாகாணத்தின் 10ஆவது நாடாளுமன்றத் தொகுதியை (செனட்) பிரதிநிதித்துவப்ப...